Tuesday, December 2, 2014

உடல் எடை குறைய

சிறுநாகன் பூ - 5 கிராம்  ஏலம் - 10 கிராம்  கிராம்பு - 20 கிராம்  திப்பிலி - 40 கிராம்
மிளகு - 80 கிராம்  சுக்கு - 150 கிராம்  அஸ்வகந்தா(அமுக்கரா) - 320 கிராம்

அப்படியே இதற்கு சம எடை சீனகற்கண்டு சேர்த்து பொடி செய்து காலை மாலை அரை தேக்கரண்டி பாலில் கலந்து குடிக்க எடை குறையும்.

No comments:

Post a Comment