Tuesday, December 2, 2014

இயற்கை மருத்துவம்,


  • உடல் பருமன் குறைக்க - எடை குறைய. 
  • உடல் மெலிவு பெற:- பப்பாளியைச் சமைத்து உண்ணலாம். 
  • ஊளைச்சதையை குறைக்க:- அடிக்கடி சோம்பு நீர் பருகலாம். 
  • உடல் எடை குறைய:- அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வரலாம். 
  • தேவையற்ற கொழுப்பு குறைய:- பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வரலாம். 
  • சதை போடுவதைத் தடுக்க: வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 
  • தேகம்:- சுரைக்காய் சமைத்து சாப்பிட்டு வர தேகத்தைக் கரைத்து சமநிலைப்படுத்தும். 
  • தொப்பை குறைய:- சுரைக்காய் வாரம் இரண்டு தடவை சாப்பிட்டு வரவும். 
  • பருத்த உடல் மெலிய:- மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வரவும். 
  • உடல் வலிமை பெற:- அருகம்புல்சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளைச்சதை குறையும். உடல் வலிமை பெறும். 
  • எடை கூடாமல் தடுக்க:- தேநீரில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர எடை கூடாமல் தடுக்கும். 
பின்குறிப்பு:- எதைச் சாப்பிட்டாலும் நான் நலமும் பலமும் பெறுவேன் எனும் அழுத்தமான நம்பிக்கையுடன் நாம் எதையும் உண்ணவேண்டும்!

No comments:

Post a Comment