Wednesday, October 22, 2014

முகப்பருக்கள் விட்டுச்சென்ற வடுக்களை விரட்டலாம்!!

பருக்கள் முகத்தில் தங்கியிருக்கும் நாட்களில் ஏற்படும் பாதிப்பை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன
1.முறையான உணவு முறையால் பருக்களால் ஏற்பட்ட வடுவை நிச்சயமாக போக்க முடியும்.. அதிக பழங்கள் காய்கறிகள் சேர்ப்பது அவசியம்.
2.பரு உள்ள இடத்தில் மஞ்சள், பால் கலந்த கலவையை பூசி வந்தால் மறையும்
3.இரவில் சந்தனம் பூசி வந்தால் வடு மறையும்
3.பரு உள்ளவர்கள் பேசியல் செய்தல் கூடாது.
4. பிளீச் செய்யலாம். பிளீச் செய்வதால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீக்கப்படும்.

No comments:

Post a Comment