Wednesday, October 22, 2014

காய்ச்சல் குணமாக - மிளகு

மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும். 

1 comment:


  1. கருத்த்துகள் பயனுள்ளதாக உள்ளது.
    காய்ச்சலைக் குணமாக்கும் சித்த மருத்துவம்!
    www.manam.online/health/2016-SEP-15/Siddha-tips-on-Fever

    ReplyDelete