Thursday, October 23, 2014

மூலிகைகளும், தீரும் நோய்களும்..!

1) அகத்தி                               - வலி, கபம், சோகை, குன்மம்
2) அதிமதுரம்            - பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு,
3)
வலிஅரளி            - அரிப்பு, கண் நோய், கிருமி
4) அருகம்புல்                       - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்
5)
ஆடாதோடை                  - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி
6)
ஆவாரை                          - நீரிழிவு, ரத்த பித்தம்
7)
இஞ்சி                                 - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்
8)
எலுமிச்சை                       - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்
9)
ஓமம்                                 - கண்நோய், கபம், விக்கல்
10)
கடுக்காய்                        - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக்காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு
11)
கண்டங்கத்திரி             - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி
12)
கரிசலாங்கண்ணி         - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலிகரு
13)
வேப்பிலை                     - இரத்த பித்தம்
14)
கருவேலம்                     - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்கீழா
15)
நெல்லி                            - காமாலை, பித்தம், இருமல்
16)
குங்குலியம்                   - பாண்டு நோய், காதுவலி
17)
கொடிவேலி                   - கிரஹணி, வீக்கம்
18)
கொத்தமல்லி                - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு
19)
சதகுப்பை                       - இருமல், யோனி நோய்கள்
20)
சீரகம்                               - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி
21)
தும்பை                            - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம். கபம், அஜீரணம், வீக்கம்
22)
திப்பிலி                           - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை
23)
நன்னாரி                          - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்
24)
நாயுருவி                        - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி
25)
நாவல்                             - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்
26)
நீலவாரை           - கபம், பித்தம், நீரழிவு
27)
பூசணி                              - புத்தம், ரத்த தோஷம், மனநோய்
28)
பூண்டு                             - இதய நோய், இருமல்
29)
பூவரசு                             - நஞ்சு, நீரழிவு, விரணம்
30)
பெருங்காயம்                 - வயிற்றுவலி, உப்புசம்
31)
பேரீச்சை                  - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி
32)
மணத்தக்காளி               - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்
33)
மீளகு               - வயிற்று உப்புசம், பல்வலி வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு
34)
முள்ளங்கி                      - காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்
35)
வசம்பு                             - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்
36)
வல்லாரை                     - சோகை, நீரழிவு, வீக்கம்
37)
வாகை              - வீக்கம், அக்கி, இருமல்வால்
38)
வில்வம்             - வாதம், கபம்
39)
விளாமிச்சம் வேர்        - நாவறட்சி, எரிச்சல்
40)
வெற்றிலை          - கபம், வாய்நாற்றம், சோர்வு
41)
ஜாதிக்காய்                     - சுவையின்மை, இருமல்

No comments:

Post a Comment