Wednesday, October 29, 2014

தொண்டைச் சதை(டான்சில்)

  • பூண்டு தோலுடன் துவையல் அரைத்துச் சாப்பிட தொண்டைச் சதை வலி குறையும். 
  • தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டையில் சதை (டான்சில்) வளராமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும். 
  • தும்பைப்பூ, நித்திய கலியாணிப்பூ அரைத்துத் தேனில் குழைத்துச் சாப்பிட மூக்குச் சதை, தொண்டைச் சதை, வயிற்றில் சதைக் கட்டிகள் கரையும். 
  • ஒல்லியல் (ஓமியோபதி) மருந்தில் பாரிடா கார்ப் 30, ஆர்சனிக்கம் அயோட்30: 4 மாத்திரை 3 வேளை.

No comments:

Post a Comment