Wednesday, October 8, 2014

சத்துமாவு...

தேவையான பொருட்கள் :
கேப்பை (கேழ்வரகு) -------- 250 கிராம்                                                                                               கம்பு        ------------------------    250 கிராம்      
சோளம் ------------------- 100 கிராம்                                                                       
மக்காச்சோளம் --------- 50 கிராம்
பார்லி ----------------------- 50 கிராம்
பாசிப்பயறு ---------------- 10 கிராம்
நிலக்கடலை --------------10 கிராம்
முந்திரி --------------------- 10 கிராம்
பாதாம் ---------------------- 10 கிராம்
பொரிகடலை-------------- 10 கிராம்
செகப்பரிசி ----------------- 10 கிராம்
ஓமம் ------------------------ 05 கிராம்
ஏலக்காய் ------------------- 05 (எண்ணிக்கை)
---------------------------------------------------------------------
இதில், கேப்பை,கம்பு, சோளம், பாசிப்பயறு  ஆகியவற்றை முளை கட்டி வைத்து நிழலில் உலர்த்தி வைக்க வேண்டும்.
பிறகு அனைத்தையும் தனித்தனியா வறுத்து, ஆற வைத்து, நன்றாக அரைத்து எறும்பு புகாத டப்பாவில்  போட்டு வைத்து கொள்ளவும்.
குழந்தையின் உடலுக்கு தேவையான ஓர் ஆரோக்கியமான உற்சாக பானம்.

No comments:

Post a Comment