Wednesday, October 8, 2014

வீட்டுக் குறிப்புகள்-1

  • சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
  • உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.http://begambur-mahallah.blogspot.in/2014/10/1.html

No comments:

Post a Comment