Thursday, November 20, 2014

சமையல் உணவுகளில், மிகவும் தீமை தரும் உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை?

இன்றைய சூழலில் நடைமுறையில் இருக்கும் சமையல் உணவுகளில், மிகவும் தீமை தரும் உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை????
1.அசைவ உணவுகள், கடைகளில் அல்லது தெருவோரங்களில் எண்ணெயில் பொறித்து தரப்படும், பொருட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள், காபி, டீ, பால், சீன உணவுகள் அஜினா மோட்டா கலந்த எண்ணெயில் வறுத்த உணவுகள், வெள்ளை சீனியில் செய்த இனிப்பு பண்டங்கள், உப்பு, புளி, மசாலா நிறைந்த வெளிநாட்டு சிப்ஸ் வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,, பதப்படுத்தப்பட்ட பழரசங்கள் மிக மிக கெடுதல்கள் மனிதனுக்கு செய்து வந்தாலும் அதன் ருசியை மனிதன் விட்டு விட தயாராக இல்லை. ருசியானது என்னவெல்லாம் தண்டனை தருகிறது என்று பாருங்கள்.
2அசைவ உணவு உண்பவர்களுக்கு அதிக அளவு நச்சுத்தன்மை கொண்ட யூரிக் அமிலம உடலில் ் உடலில் உண்டாகிறது. இந்த அமிலம் நரம்பு மண்டலங்களை வெகுவாக தாக்குவதால், வாத சம்பந்தமான நோய்களும், மூட்டு சம்மந்தமான வலியையும், வீக்கத்தையும் உண்டாக்குகின்றன.
3.அசைவ உணவில் மட்டரகமான நார்ச்சத்துகள் இருக்கிறது. இவை பெரும்பாலும் குடல் பகுதியிலே தங்கி விடுகிறது. நாளடைவில் பல வைரஸ்கள் மற்றும் கிருமிகள் அதிகப்படியாக வளர்ச்சியடைந்து , குடல் பகுதியை பாதிப்படைய செய்கிறது. இதனால் குடல் சம்மந்தமான புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
4.அசைவ உணவில் காணப்படும் கொழுப்பும், புரதமும் கலோரிகள் அளவை அதிகபடுத்தி விடுகின்றன. இதனால் சிறுநீரக கோளாறுகள், அதிகப்படியான உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களை உண்டாக்கிவிடுகிறது
5.மிருகங்களின் திசுக்களில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள் தங்கி விடுவதால் மேலும், மனிதனுக்கு பல கேடுகளை விளைவிக்கின்றது.
6.இயற்கை பொருட்களை செயற்கையாக கசக்கி பிழிந்து எண்ணெய் எடுப்பதே முதல் தவறு, அதில் எண்ணையை கொதிக்க வைத்து பொருள்களை பொறித்து உண ்பது இரண்டாவது தவறு, முதல் நான் பொறித்த எண்ணையை மறுநாள புது ் எண்ணயோடு கலந்து மீண்டும் அதனைக் கொதிக்க வைத்து உணவை பொறித்து தருகிறார்கள் இது மண்ணிக்கவே முடியாத கெடுதியை தருகிறது உடலுக்கு...
7.பலமுறை எண்ணயை கொதிக்க வைத்து அதிலிருந்து பெறப்படும் உணவுகள் அதிகப்படியான கழிவுகளையுங், நச்சுத்தன்மைகளையும் இரத்தத்தில் கலக்க செய்கிறது
8. ஜீரணமாவதற்கு உதவியாக இருக்கட்டுமே என்று,… நாமக ஒரு கற்பனை செய்து கொண்டு, குளிர்பானத்தை குடித்து வருகிறோம், உண்மையில் இந்த குளிர்பானங்கள் ஜீரண வேலையை மந்தப்படுத்துகிறது , ஜீரண வ வேகத்தை குறைப்பதோடு மட்டுமின்றி ஜீரண மண்டலத்தில் குழப்பங்களை விளைவிக்கின்றது.
9.குளிர்பானங்களில் உபயோகப்படுத்தும் ''கார் போலிக் ''அமிலம் எலும்புகளில் உள்ள கால்சியத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
10.குளிர்பானங்களில் பயன்படுத்தும் மற்றொரு பொருள் கார் பன் டை ஆக்ஸைடு என்னும் வாயு வின் காரணமாக குளிர்பானமானது, மேலும் அமிலத்தன்மை வாய்ந்தாகமாறி விடுகிறது . நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும், ஆற்றலையும் தரக்கூடிய நுண்ணுயிரிகளை இந்த அமிலத்தன்மை அழித்து விடுகிறது
11.செயற்கையான வாசனை தரக்கூடிய இரசாயனங்கள் அதிக அளவில் ஐஸ்கிரீம் தயாரிப்பதில் பயன் படுத்த படுகின்றன அன்னாசி பழ வாடையை செயற்கையாக உண்டு பண்ணுவதற்கு ''எத்தில் அஸிடேட் ''என்ற வேதிப்பொருளை கலப்படம் செய்கிறார்கள். இந்த வகை இரசாயனம் தோல் பதனிடும் தொழிலிலும், ஆடைகளுக்கு சாயமிடும் தொழிலிலும் பயன்படுகிறது. இந்த வேதிப்பொருள் நுரையீரலையும் , கல்லீரலையும், மற்றும் பித்தப்பையையும் பாதிப்படைய செய்கிறது.
12.தலைப்பேன்களை ஒழிக்க பயன்படுத்தபடும் கடுமையான விசப்பொருளான ''பைப்பர் கோஸ்''என்ற வெனிலா, சுவை மற்றும் நறுமனத்திற்காக பயன்படுத்தபடுகிறது.
13.பொதுவாக ஐஸ்கிரீம் வாசனையை உண்டு பண்ண பயன் படுத்த படும்''பெப்ரோனல் ''… என்ற இரசாயனம் பூச்சி கொல்லி மருந்தாகவும் பயன் படுத்த படுகின்றன.
14. வாழைப்பழ வாசனைக்கு பயன் படுத்ததும் ''அமைல் பட்டிரேட்''… என்ற இரசாயனம் ஆனது பெயிண்டிற்கு நிறம் உண்டாக்கவும் பயன் படுத்த படுகின்றன.
15.… செர்ரி பழவாசனைக்கு ''அல்டிஹைடெக்'17'என்ற வேதிப்பொருள் பயன் படுத்தபடுகிறது. இது எளிதில் தீப்பற்ற ி எரியும் ஒரு அபாயகரமான திரவம், இந்த திரவம் அதிக அளவில் பிளாஸ்டிக் மற்றும் இரப்பர் தொழிற்சாலையில் பயன் படுத்த பட்டு வருகிறது.
16.டீ, காபி இல்லாத சமுதாயத்தை கனவில் கூட காண முடியாத அளவிற்கு அதன் ஆக்கிரமிப்பு வியப்பை தருகிறது. உணவு கூட இல்லாமை இருந்து விடுவேன் காபி, டீ, இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்பவர்கள் நிறைய உண்டு.
17.உண்மையில்காபி என்பது என்னவென்றால் நியாஸின், கே… பின் டிரைோ நெல்லின், டேனிக் அமிலம் என்ற பலபொருட்களின் சிக்கலான ஆபத்தான தைகுப்பாஙும்.…… இது ஒட்டு மொத்த நரம்பு மண்டலங்களை தூண்டு செய்து சுறுசுறுப்பு ஆக்குதல் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினாலும், ஜீரண மண்டலத்தை தாக்குவதில் குறை வைப்பது இல்லை.
18.ஒரு கப் காபியின் விளைவுகளை நீக்குவதற்கு உடலானது தொடர்ந்து 26 மணிநேரம் போராட வேண்டி உள்ளது என்று அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வு தெரிவிக்கிறது.
19.காபி, டீ, குடிக்கும் பழக்கம் உடலின் அசுத்த உஷ்ணத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல் உண்டு செய்கிறது மலச்சிக்கல் தான் எல்லா நோய்களு்க் காரணமாக உள்ளது.
20.ஒரு தாய் தன் குழந்தைக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுப்பது போன்று, மாடுகளும் தனது கன்று களுக்குத் தான் பால் சுரக்கிரது. மேலும் மாட்டின் இரைப்பை வேறு மனிதனின் இரைப்பை வேறு என்கிற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். தாய்ப்பால் குடித்தால் தாய்க்கு ணம் வரும் . மாட்டுப்பால் குடித்தால் மாட்டின் குணம் தான் வரும். சிலர் கழுதை பாலை கூட விட்டு விட தயாராக இல்லை என்கிற போது அவர்களுக்கு எவருடைய புத்தி அதிகமாக இருக்கும் என நான் சொல்லத் தேவையில்லை.
21.நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு உணவாக பச்சை தாவரங்கள் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்று வியாபாரநோச்கத்திற்காகவும், பால் அதிகம் சுரப்பதற்காகவும் , இரசாயன மருந்துகளையும், மற்றும் உணவுகளையும் கால்நடைக்கு கொடுக்கிறார்கள். இதனால் ம ாடுகளும் நோயால் பாதிக்கப்படுகின்றன , வீடுகளில் வளர்க்கும் மாடுகளுக்கு நூற்றில் நாற்பது சதவீதம் சர்க்கரைநோயும், பதற்று நோயும் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன
22. நகரத் தெருக்களில் மேய விடும் மாடுகள் பெரும்பாலும் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை தின்கிறது, குப்பையில் உள்ள அலுமினியம் சார்ந்த பொருட்களையும், கெட்ட உணவுகளையும் தின்கிறது என்றாலும், அந்த மாட்டின் பாலையும் கூட கரந்து வியாபாரம் செய்யப்படுகிறது.
23.கடைகளில் கிடைக்க கூடிய பாக்கெட் பாலிலும் கூட ஒரு வகையான இரசாயனம், வெண்மையும், நுரையும், தருவதற்காக சாம்பு, அதிக அளவு திடத்திற்கு கிழங்கு மாவு, மற்றும் டிஸ்யூப் பேப்பர்கள் போன்ற பல பொருட்கள் கலப்படம் செய்கிறார்கள்.
24.இன்றைய சூழலில் எந்த வகையிலும், ஒரு மிரூகத்தின் பால் மனித ஆரோக்கியத்துக்கு உதவாது.
25.உப்பு, புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு கலந்த சிப்ஸ் உணவுகள் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலமான நிணநீர்ச் ஓட்டத்தை கட்டுபடுத்துகிறது. இரத்தத்தை நீர்க்க செய்து மாசுபடுத்துகின்றத, அசுத்த உஷ்ணத்தை ஏற்ப்படுத்தி , நரம்பு மண்டலத்தையும், ஜீரண மண்டலத்தையும் பாதிப்படைய செய்கிறது.
மனிதன் ருசியினால் பெறக்கூடிய தண்டனையை இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். ருசியினால் தண்டிப்பதை காட்டிலும். ருசியை தண்டிப்பது மேலானது என்ற எண்ணம் தான் நம்மை சீர்படுத்த வேண்டும். வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

1 comment:

  1. ஆதாரமற்ற தகவல்கள் இதில் அதிகமாக உல்லது

    ReplyDelete