நித்தியகல்யாணி மூலிகை குணப்படுத்தும்.
இது நாட்டு வழக்கில் சுடலை பூ, சுடுகாட்டுபூ, பீநாரிப்பூ எனவும் அழைக்கப்படும்.
தினசரி இதன் இலைகளை அறைத்து காலை ,இரவு இரண்டு வேளையும் உணவுக்கு பின் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு பால் அல்லது மோர் அருந்திவர புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
நன்றி : Sridhar Duraisamyto
பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.

No comments:
Post a Comment