Tuesday, July 3, 2018

தேன்... தேன்... #தேன்...

1~ பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும்.
#இதயம் பலம் பெறும்.
2~ மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
புது #ரத்தம் உண்டாகும்.
3~ பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
நல்ல #சக்தி உண்டாகும்.

4~ எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
#இருமல் குணமாகும்.
5~ நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
#இன்சுலின் சுரக்கும்.
6~ ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
நல்ல #தூக்கம் வரும்.
7~ தேங்காய்ப் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால்,
#குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
8~ இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
#பித்தம் தீரும்.
9~ கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
ரத்த #சோகை போகும்.
10~ தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ,
#கட்டிகள் அல்லது வீக்கம் குறையும்.
சமையல் , தையல், கைவேலை.

No comments:

Post a Comment