Saturday, May 18, 2019

ஆளிவிதை


ஆளிவிதையை இரவில் ஊற வைத்து காலையில் சுண்டல் போல் தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பதுடன் மூளையின் சக்தியையும் அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Wednesday, May 8, 2019

வாழை இலைக்குளியல்

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானி...
இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.
வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

சிறுநீர் பரிசோதனை

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும்ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

Monday, May 6, 2019

இதை ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடுங்கள் போதும்.. 100 வருடம் வாழலாம்..!

அனைவரின் வீட்டின் சமயலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருள் தான் கிராம்பு, பிரியாணி குருமா போன்ற உணவிற்கு நல்ல மனதை கொடுப்பதோடு உடலிற்கும் பல நன்மைகளை வாரி வழங்குகிறது .
எனவே இன்றிலிருந்து நீங்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் கிராம்பை சேர்த்து வாருங்கள். இப்படி சேர்ப்பதினால் அதில் உள்ள மருத்துவ குணங்களினால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்

Friday, April 26, 2019

காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡
அவர்களுக்காக ஒரு பதிவு!
விரலை வெட்ட வேண்டாம்:👌
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷
மேலும் விபரங்கள் கீழே.!

Monday, February 4, 2019

** பக்கவாதம் **

பக்கவாதம் அல்லது பாரிசவாதம்(stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத்தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.