Saturday, December 10, 2016

தாங்க முடியாத பல்வலிக்கு - தேங்காய் எண்ணெய், கிராம்பு

தாங்க முடியாத பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சூப்பரான ஒரு இயற்கை வைத்தியம் உள்ளது. அது என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மருதாணிப் பூக்கள்



மருதாணி ஒரு ஆயுர்வேத மூலிகை, சருமம் மற்றும் கூந்தல் அழகிற்காக உபயோகப்பட்டாலும் இது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. அதன் குணங்களையும், நோய்களுக்கு உபயோகிக்கும் முறையும் இங்கு காண்போம்.

இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து.

இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து
நோய்களையும் நீக்கும் மருந்து.
வெண்தாமரை பூ- 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு

சுக்கு - மல்லி காபி - சளி, தொண்டை வலிக்கு

சளி, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மல்லி காபியை குடிக்கலாம். மேலும் இந்த காபி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.
சளி, தொண்டை வலிக்கு சுக்கு - மல்லி காபி

தேவையான பொருட்கள் :  
தனியா - 150 கிராம்,
சுக்கு - 50 கிராம்,
மிளகு - 10 கிராம்,
திப்பிலி - 10 கிராம்,
சித்தரத்தை - 10 கிராம்,
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

செய்முறை : 

* பனை வெல்லம் அல்லது கருப்பட்டி நீங்கலாக  மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து கொள்ளவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

* தேவையான போது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!

குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும். நன்றி : மாலைமலர் பதிவு: டிசம்பர் 10, 2016 08:56

Wednesday, December 7, 2016

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

  • இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். 
  • ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். 
  • நெல்லிக்காய்,இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 
  • பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 
  • இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.
  • இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

Thursday, December 1, 2016

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?


கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் வெந்தயத்தில் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை கட்டுப்படுத்துகின்றது. அதன் காரணமாக நாம் பசியை உணர மாட்டோம். அதன் விளைவாக நம் உடலில் தேங்கியுள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு நம்முடைய உடல் எடை கட்டுப்படுத்தப்படுகின்றது.

எலும்புகளை உறுதியாக்க 18 ஈஸி டிப்ஸ் !


எலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கவும், முறிந்த எலும்பு விரைவில் ஒன்றுசோர உதவும் உணவுகள் என்னென்ன என்று சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.