இதில் சளி விசிங் ஆஸ்துமா போன்றா பரிசுகளுக்குநான் தரும் பரிசு
ஆடாதோடை கண்டங்கத்திரி தூதுவளைதுளசி அதிமதுரம் முசுமுசுக்கை இம்பூறல் சித்தராத்தை விஷனுகிரந்தி தாளிசாபத்திரி சிறு தும்பை போன்றா சூரணம் சமாஅளவுகலந்து தினமும் இருவேலை இரண்டுகிராம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்
சொரியாசிஸ்பரிசுகளுக்கு பரிசு
அதவது முதலில் இரத்தம் சுத்தம் செய்யா வேண்டும் பிறகு சொரியாசிஸ் பரிசுகளுக்கு பரிசு
அதவது முதலில் இரத்தம் சுத்தம் செய்யா வேண்டும் பிறகு சொரியாசிஸ் பரிசுகளுக்கு பரிசு
அருகம்புல் வெள்ளாருகு நாவல்கொட்டை கருங்காலிபட்டை கொட்டைகரந்தை கருவேப்பிலை அவுரிபோன்றா மூலிகை சமாஅளவுகலந்து தினமும்இருவேலைஒருகிராம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தம் ஆகும்
சிறிய நங்கை கருஞ்சிரகம் ஆகசா கருடன் கிழங்குஇலவங்கப்பட்டை குப்பை மேனி நாயுருவி கார்போகரிசி வாயுவிடாங்கம் சிவனார்வேம்புசிறுசெறுப்படை போன்றாசூரணம் சமாஅளவு கலந்து தினமும் இருவேலை ஒரு கிராம் சாப்பிடுங்கள்சொரியாசிஸ் தோல் நோய் அனைத்து குணப்படுத்தும்
ஒருவருக்கு சுகர் வருவதனால் முதலில் உருவாகுவது
மலச்சிக்கல் பிறகு செரிமானம்
வயிறு புண்
வாயு கோளாறுஇதனால்
மூட்டுவலி இடுப்பு
உடலில்உள்ள அனைத்து மூட்டுமூட்டுகளி வலி
யூரீன்அடிக்கடி போதல்
உடல்சூடு
சளி
நரம்பு மண்டலம்பாதிப்பு
போன்றா பரிசுபொருள்கள்
உடலுக்கு கிடைக்கும்
இதற்கு அனைத்து உணவுகளையும்
சாப்பிடா வேண்டும் அப்போதுதான் இரத்தம் ஊறும்
சர்க்கரை இரத்தாதில் எவ்வளவு இருக்காட்டும் உடலில் எந்த பாதிப்பு வரகூடாது அதற்கு தகுந்த மூலிகை மூலமாக இந்த பரிசு பொருள் உடல் ஏற்று ஆரோக்கியமான வளமான வாழ்க்கை வழா உடல் பக்குவப்படுத்திநீண்டா ஆயுளுடனும் மனமகிழ்ச்சியாக இருக்கா ஆவனச்செய்யும்
சுகர் பரிசு உள்ளவர்கள் நிறைய பேர் பதிவு செய்தார்கள் அவர்களுக்குபாதிப்புக்கு தகுந்தமாதிரி மூலிகைபதிவு செய்கிறேன் இதை பின் பற்றி நோய்யில் இருந்து வெளியேறுங்கள்

இரத்தம் சுத்தம் செய்யும்
இது கொலஸ்ட்ரால் சுகர் கிரியேட்டின் இரத்தாதில் இருக்கா வேண்டியா பொருள் இருக்கும் இரத்தாதில் தேவை இல்லா பொருள்வெளியேற்றும்
இது கொலஸ்ட்ரால் சுகர் கிரியேட்டின் இரத்தாதில் இருக்கா வேண்டியா பொருள் இருக்கும் இரத்தாதில் தேவை இல்லா பொருள்வெளியேற்றும்
அருகம்புல் வெள்ளாருகு கொட்டைகரந்தை அவுரி நாவல்கொட்டை கருங்காலிபட்டை கருவேப்பிலைஇதுசமாஅளவுகலந்து தினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
சுகர் உள்ளவர்கள் மட்டும் இந்த சூரணம்பயன்படுத்துங்கள்
நிலவேம்பு சிறுகுறிஞ்சான் சமாஅளவு கலந்து தினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
செரிமான கோளறுக்கு
சுக்கு மிளகு திப்பிலி கொத்தமல்லி
சிரகம் சோம்பு ஓமம் வெட்பாலையாரிசி பிரண்டை
சதகுப்பை இது சமாஅளவு கலந்துதினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
சிரகம் சோம்பு ஓமம் வெட்பாலையாரிசி பிரண்டை
சதகுப்பை இது சமாஅளவு கலந்துதினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
வாயுதொல்லை இருப்பவர்கள்
முடக்கற்றான்இலை மூக்கரட்டை வாதநாரயணாஇலை கொடிவேலி வேலிபருத்தி சிறுதும்பைஇது சமாஅளவு கலந்து தினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
நரம்புமண்டலம் பாதிப்பு
அஸ்வாகந்தா நிலபனகிழங்கு
நத்தைசூரி பூமிசர்க்கரைகிழங்கு
பூனைகாலிவிதைகள் கோரைக்கிழங்கு வல்லாரை
பாற்படாகம் தேசவரம்
தேற்றான்கொட்டை கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய்
சமாஅளவு கலந்துதினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
நத்தைசூரி பூமிசர்க்கரைகிழங்கு
பூனைகாலிவிதைகள் கோரைக்கிழங்கு வல்லாரை
பாற்படாகம் தேசவரம்
தேற்றான்கொட்டை கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய்
சமாஅளவு கலந்துதினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
உடல் சூடு மூலம்
நாயுருவிஇலை வில்வம்இலை வெட்டிவேர் நன்னாரி வெந்தயம் துத்திஇலை துத்திவிதை அத்திபட்டை அத்தி விதைகள் வென்தாமரை ரோஜாஇதழ்கள் இலவங்கப்பட்டை கருஞ்சிரகம் சமஅளவு கலந்து தினமும் இரு வேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
சிறு நீர் அடிக்கடி போனால்
முருங்கைபிசின் மூக்கரட்டை வெட்டிவேர் சிறு நெருஞ்சில் சிறுபீளை மாசிக்காய் கருஞ்சிரகம் கூவைகிழங்கு சமஅளவு கலந்து தினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்

கிரியேட்டின் அளவு குறையா உப்பு சத்து குறையா?
வாழைத்தண்டு வெந்தயம் சிறு நெருஞ்சில் சிறுபீளை மாசிக்காய் மூக்கரட்டை கூவைகிழங்கு கருஞ்சிரகம் நீர்முல்லிவிதைகள் சமஅளவு கலந்து தினமும் இருவேலை ஒரு ஒரு கிராம் சாப்பிடுங்கள்
மலச்சிக்கலுக்கு இனிமாகப் உபயோகிக்கா வேண்டும் மேலே சொன்னா பாதிப்புகள் தகுந்த சிகிச்சை நீங்களே எடுத்து சரி செய்யுங்கள் மருந்து விவரங்களை சொன்னேன் இதை கடைபிடித்து நோய் என்னும் பரிசுகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அனுப்பி வையுங்கள்
இரும்பை பொண்ஆக்கும் மூலிகைஉடலை இரும்புஆக்கி நோய்யால்மரனம்நேராது
இரும்பை பொண்ஆக்கும் மூலிகைஉடலை இரும்புஆக்கி நோய்யால்மரனம்நேராது
ஒவ்வொருத்தர்மூலிகை புத்தகங்களில் படித்து அப்படியே எழுதுவார்கள் அப்போது மூலிகை தேடி பிடித்து வைத்தியம் செய்தார்கள் அது தற்போது இருக்கும் இல்லாமல் கூடா இருக்கும் ஆனால் நான் பதிவு செய்தா மூலிகை தற்போதுகடைகளில் கிடைக்கும் அதனால் அவர்களே நாட்டு மருந்து கடைகளில் கேளுங்கள் இல்லை என்றால் வாங்கி தாருங்கள் என்றால் வாங்கி தருவார்கள் வாங்கி பயன் அடையுங்கள்
இந்த பதிவுகளில் உள்ள மருந்துகள் அனைத்தும் வாங்கி சாப்பிடுபவர்கள்
ஒரு இடத்தில் பதிவு செய்த மருந்து மூலிகைகள் அடுத்த இடத்தில் பதிவு செய்தால் ஏதோ ஒரு இடத்தில் தான் அதை உபயோகப்படுத்த வேண்டும்
ஒரு இடத்தில் பதிவு செய்த மருந்து மூலிகைகள் அடுத்த இடத்தில் பதிவு செய்தால் ஏதோ ஒரு இடத்தில் தான் அதை உபயோகப்படுத்த வேண்டும்
உதாரணமாக மூக்கிரட்டை கீரை வாய்வு தொல்லை களையும் பயன்படுத்தி இருக்கிறேன் சிறுநீரகத்திற்கும் பயன்படுத்துகிறார்கள் ஏதோ ஒரு இடத்தில் தான் : ண்டும்
கட்டிப் பெருங்காயம் வாங்கிக் கொள்ளவும் கொஞ்சம் கொஞ்சமாக பிச்சுப் போட்டு நெய்யில் வறுக்கவும் அதற்கு தேவையான நெய்யை ஊற்றி வறுக்கவும்
பிறகு மிக்ஸியில் அடித்து தூள் செய்துகொண்டு காற்றுப்புகாத டப்பாக்களில் போட்டு வைத்துக் கொள்ளவும்
நீண்ட நாள் வியாதி உள்ளவர்கள் இந்த பெருங்காயத்தை காலையில் வெறும் வயிற்றில் மூன்று கிராம் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மூன்று கிராம் காலையும் மதியமும் பிறகு தூங்கும் போகும்போது மூன்று கிராம் சாப்பிட வேண்டும்
இது வயிற்றுப் புண்ணை ஆற்றும்
,நிறைய மருந்து மாத்திரைகள் மூலிகைகள் அனைத்தும் சாப்பிட்டு இதனால் வயிறு புண்ணாகி கொண்டிருக்கும் இதை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குறையும் இதனால் உங்கள் உடல் உபாதைகள் குறையும் ரத்தம் ஊறும் உடல் ஆரோக்கியம் அடையும்
இதில் சந்தேகம் இருந்தால் கேளுங்க இல்லை மருந்து வேண்டும் என்றால் கேளுங்க அனுப்பி வைக்கிறேன்
7395873267
இதுதான் இனிமா கப்பு காலையும் இரவும் இவேளை இனிமா எடுத்துக் கொள்ளவும்
தகவல் Ramaraju Pநோய்களும் மருந்துகளும்
No comments:
Post a Comment