இந்த மரத்தை அனைவரும் பால மரம் என கூறுவார்கள் .
காளாஞ்சப்படை எனும் சொரியாசிஸ் பிரச்சனைக்கு தைலம் மாக இதை தேய்த்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் உறுதி!

இந்த தைலம் செய்யும் முறைகள் :-
இந்த வெப்பாலை இலையை சேகரித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து பின் தண்ணீர் போக துடைத்து தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் வெப்பாலை இலையை போட்டு ஒருவாரம் வெய்யிலில் வைத்து விட வேண்டும்.
எண்ணெய்யின் நிறம் திக் ரோஸ் நிறம் வந்துவிடும் .
அந்த எண்ணெய்யை தினமும் தேய்த்து வந்தால் பூரண குணம் இதை உள்மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
ஆனால் உள்மருந்தாக பயன்படுத்த சித்த வைத்தியர் ஆலோசனை தேவை.
இது தைலமாகவும் கிடைக்கிறது.
செரியாசிஸ் பிரச்சனைக்கு தைலம் எங்கே கிடைக்கும் தங்களிடம் இருகிறதா
ReplyDelete