Tuesday, September 23, 2014

வாழை

* வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணம் தணிந்து         ஆண்மை மிகும்.
* வாழைப் பிஞ்சை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிதல்                             அடிவயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

* வாழை இலையில் உணவை உட்கொள்வதால் உடலின் தோல் மென்மையும்,                     பளபளப்பும் பெற்று அழகும் ஆரோக்கியமுடனும் தோன்றும். தலை முடியும் கருக்கும்.
* எவ்வகைத் தீக்காயமாயினும் குருத்து வாழை இலையை தீகாயத்தில்ன மேல்                     வைத்துக் கட்டுவதாலும் வாழை இலை அல்லது பூவைக் கசக்கி அதன் சாற்றை மேல்       தடவுவதாலும் விரைவில் குணம் தரும்.
* வாழைத் தண்டின் சாறு சிறுநீரைப் பெருக்கும். இதில் வெடிப்பின் சத்து சேர்ந்துள்ளதால்   நீர்க்கட்டு, நீர் எரிச்சல் குணமாகும். கற்கள் விரைந்து வெளியேறும்.
* வாழைக் கிழங்கை இடித்து அதன் சாறை நீக்கி விட்டு திப்பியை அடிபட்ட                               வீக்கங்களுக்கு இட வீக்கமும் வலியும் குணமாகும்-இப்படி எண்ணற்ற பலன்களை             உடைய வாழையை எவ்வகையிலேனும் அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கிய               வாழ்வு பெறுங்கள்.

No comments:

Post a Comment